தமிழரின் பாரம்பரிய வீரக்கலை சிலம்பம், உடல் வலிமையை மட்டுமல்லாது
ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயகட்டுப்பாடு மற்றும் தலைமைத்துவத்தை உருவாக்கும் ஒரு வாழ்வியல் கலை.
எங்கள் பயிற்சியில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள்
• உடல்-மனம் ஒருங்கிணைந்த பயிற்சி
• சுய பாதுகாப்பு திறன்கள்
• ஒழுக்கமும் கட்டுப்பாடும்
• பாரம்பரிய மதிப்புகளுடன் நவீன அணுகுமுறை
என அனைத்தையும் கற்றுக்கொண்டு, சிறந்த மனிதர்களாக உருவாக வழிகாட்டப்படுகின்றனர்.
தமிழர் மரபை உலகிற்கு எடுத்துச் செல்லும் இந்த பயணத்தில்,
சிலம்பம் கலை மட்டுமல்ல! நமது அடையாளம்.